districts

  ஜூலை 26 அன்று கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப் படுகிறது

கும்பகோணம், ஜூலை 26 -

      ஜூலை 26 அன்று கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனை முன் னிட்டு நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பில், கார்கில் போரில் பணி யாற்றி உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி  வீரவணக்கம் செலுத்தி னர். இதில், கும்பகோ ணம் அருகே உள்ள மாத்தூரைச் சேர்ந்த கார்கில் போரில் ஈடுபட்டு  காயமடைந்த ராணுவ  வீரர் ஆரோக்கியராஜூ வுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப் பட்டது.  நாச்சியார்கோ வில் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் முத்து, பொருளாளர் பாலமுரு கன் மற்றும் உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

;