districts

img

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட காலமநல்லூர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட காலமநல்லூர், ஆக்கூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர் ஆலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

;