அமைச்சர் ஆய்வு நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2024 8/11/2024 10:22:40 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகத்தில் வெள்ளியன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.