districts

img

அழகு ஹோட்டல்ஸ் திறப்பு விழா

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் புதிதாக கட்டப்பட்ட அழகு ஹோட்டல்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.விழாவில்  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், நகர்ப்புற - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு  ஆகியோர் திறந்து வைத்தனர். திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினரும் யாதவா கல்லூரி தலைவருமான அழகு ஹோட்டல்ஸ் உரிமையாளர் எஸ்.ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார்.