districts

  புதுக்கோட்டை, இலுப் பூர் மற்றும் கந்தர்வ கோட்டை பகுதிக்கான குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 5-

    புதுக்கோட்டை, இலுப் பூர் மற்றும் கந்தர்வ கோட்டை பகுதிக்கான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 6.7.2023 (வியாழன்) காலை 10.30 மணி முதல்  பிற்பகல் 1 மணி வரை  நடைபெறுகிறது. புதுக் கோட்டை செயற்பொறி யாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியா ளர் (பொ) ஆ.முருகன் தலைமையில் நடைபெ றும் இக்கூட்டத்தில், புதுக்கோட்டை கோட்டத் திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை நேரில் தெரி விக்கலாம்.

;