பொன்னமராவதி தாலுகா தூத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தமிழக அரசின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது. இதில் பட்டாவில் உறவுமுறை திருத்தம் செய்து அதற்கான ஆணையினை வட்டாட்சியர் ஜெயபாரதி வழங்கினார்.