districts

img

பொதுச் சிவில் சட்டத்தைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் ஆர்ப்பாட்டம்

பொதுச் சிவில் சட்டத்தைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.சிம்சன், ப.மாரியப்பன், செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகர் செயலாளர் ஏ.ஆர்.விஜய், மாவட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், கண்ணகி, வீ.எம்.சரவணன், அமுல்காஸ்ட்ரோ உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.