districts

img

சிபிஎம் மூத்த தோழர் சீமான் காலமானார்

சீர்காழி, டிச.19- மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் ஒன்றியம் கீழ்மாத்தூர் ஊராட்சி குமார குடி கிராமத்தில் வசித்து வரும் தமுஎகச-வின் மயி லாடுதுறை மாவட்ட குழு  உறுப்பினர் எஸ்.தனுஷ்கோ டியின் தகப்பனாரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழ ருமான சீமான் சனிக்கிழமை இரவு காலமானார். தோ ழர் சீமான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சீர்காழி வட்டக் குழுவில் பணியாற்றியவர் ஆவார்.  தகவல் அறிந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன், கொள்ளி டம் ஒன்றிய செயலாளர் கே. கேசவன், சீர்காழி ஒன்றிய செயலாளர் கே.அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சுந்தரலிங்கம், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் எஸ்.இளங்கோவன், வாலி பர் சங்கம் கொள்ளிடம் ஒன்றி யத் தலைவர் ஆர்.அன்பு உள்ளிட்டோர் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர்.

;