districts

img

நாகப்பட்டினத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாகப்பட்டினத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாகைமாலி எம்எல்ஏ  பங்கேற்று நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;