districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அமலா தங்கத்தாய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.