புதிய தாசில்தாராக பதவியேற்பு நமது நிருபர் செப்டம்பர் 12, 2022 9/12/2022 8:30:06 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தின் புதிய தாசில்தாராக பூங்கொடி பதவியேற்றார். இவர் ஏற்கனவே திருவையாறு ஆதிதிராவிட நல தனி தாசில்தாராக பணியாற்றினார்.