தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் கையுந்து பந்து (வாலிபால்) யை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். இப்போட்டியில், தஞ்சை மேக்ஸ்வெல் பள்ளி, பட்டுக்கோட்டை ஆக்ஸ்போர்ட் பள்ளி, பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளிட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளில் மாணவர்களுக்கு போட்டி நடத்தப்பட்டது.