districts

img

கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

  1. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது பெரும் ஓட்டமாக (7 முறை  சாம்பியன்) அமைந்துள்  ளது எனஆசியக்கோப்பை வென்ற இந்திய மகளிர்  கிரிக்கெட்அணிக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்  தாராம் யெச்சூரி டுவிட்ட ரில் வாழ்த்து தெரிவித் துள்ளார்.
  2. ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதியில் சனி யன்று காலை நிலவரப் படி வினாடிக்கு 78 ஆயி ரம் கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில், மாலையில் வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம்  கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
  3. தனது பேஸ்புக் பக்கம் சனி யன்று காலை முதல் ஹேக்  செய்யப்பட்டதாக கேரள  ஆளுநர் ஆரிப் முகமது கான் ராஜ்பவன் டுவிட்  டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.
  4. உலகிலேயே மிகவும் வய தான நரம்பியல் நிபு ணர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள் ளார் அமெரிக்காவை சேர்ந்த ஹோவர்ட் டக்கர். 2021-ஆம் ஆண்டு 99 வயதில்தான் தனது பணிக்கான அங்கீகாரம் கிடைத்ததாகவும், ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என 100 வயதை கடந்த ஹோவர்ட் டக்கர் கூறியுள்ளார்.
  5. நாட்டில் 45 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண் டாட்டம் உள்ளது. ஒவ் வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை  வாய்ப்பை வழங்குவேன் என்று பிரதமர் கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது? அதற்கு மாறாக கோடிக்கணக்கான இளை  ஞர்கள் இருந்த வேலை யை இழந்துள்ளனர் என ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
  6. தமிழ்நாட்டில் நடை பெறும் திட்ட பணிகளை ஒன்றிய அரசு ஆய்வு செய்  வது ஆரோக்கியமானது அல்ல. தமிழ்நாட்டில் ஆட்சி வருவதற்காக இது போன்ற ஆய்வு பணி களை பாஜக மேற்கொள் கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட இவ்வ ளவு கீழே இறங்கி வர வில்லை என அதிமுக வின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.
  7. திட மற்றும் திரவ கழிவு  மேலாண்மையை முறை யாக பராமரிக்காமல் சுற் றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்  படுத்தியதற்காக கர் நாடக அரசுக்கு ரூ.2,900 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்  தின் நீதிபதி ஏ.கே.கோயல்  தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
  8. துருக்கி நாட்டின் பார்தின் மாகாணத்தில் உள்ள அமாஸ்ரா நகரின் நிலக்  கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரி ழந்தவர்களின் எண் ணிக்கை மொத்தம் 40 ஆக  உயர்ந்து உள்ளது.