districts

img

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் புதுச்சேரியில் ஜிப்மர்

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவ புற்றுநோயியல் துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மார்பகப் புற்றுநோய் வாழ்வியல் ஆய்வு திட்டத்துடன் இணைந்து மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.