districts

img

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் புதனன்று (ஜூலை 3) தொடங்கியது. இதனையொட்டி கல்லூரிக்கு வந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் நடத்தியது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், முதலாமாண்டு மாணவர்களை வரவேற்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்த மாணவர்கள்.