districts

img

நவ நாகரிக உடைகளை விற்பனை செய்யும்  சில்லறை விற்பனை நிலையத்தை வி.ஆர், வணிக வளாகத்தில் திறந்துள்ளது

சென்னை, மே 26-

    நவ நாகரிக உடைகளை விற்பனை செய்யும்  வர்ஷேஸ் தனது 4வது சில்லறை விற்பனை நிலையத்தை. சென்னையின் மிகவும் பிரபலமான வி.ஆர், வணிக வளாகத்தில் திறந்துள்ளது. இதனை இந்தியன் வங்கியின் களப்பொதுமேலாளர் ஸ்ரீஜிராஜேஸ்வரரெட்டி,  வர்ஷேஸ்பூட்டிக் இயக்குநர்கள் தேவேந்திரன் மற்றும் சசிகலா ஆகியோர் முன்னிலையில் திறந்துவைத்தார்.

    இங்கு  பெண்களுக்கான டிசைனர் புடவைகள், லெஹெங்சோளி, தூய மென்மையான பட்டுகள், ஃபேன்ஸி புடவைகள், குர்தி லெஹெஞ்ச், மேற்கத்திய உடைகள், தூய காட்டன் புடவைகள் உள்ளிட்டவை கிடைக்கும் என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

;