அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதிக்குழு நமது நிருபர் ஜனவரி 16, 2024 1/16/2024 10:36:11 PM அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில், சூளை பள்ளம் நாகாத்தம்மன் கோயில் கிளை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் டி.விஜயகுமாரி கலந்து கொண்டார்.