districts

img

வேலூர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம்

வேலூர் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஐடா ஸ்கடர் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சிஐடியு 55வது ஆண்டு அமைப்பு தின விழா வேலூர் ஆற்காடு சாலையில் சங்க கொடியேற்றி கொண்டாடப்பட்டது. இதில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கேசவன், சிஐடியு மாவட்ட தலைவர் டி.முரளி, சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஆம்புலன்ஸ் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணாதுரை, அந்தோணி பாபு, வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;