districts

img

சீதாராம் யெச்சூரிக்கு வாலிபர் சங்கம் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு, சிந்தாதரிப்பேட்டை மே தின பூங்கா அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.