districts

img

தொழிற்சங்க முன்னோடி மறைந்த தோழர் பி.என்.உண்ணி

தொழிற்சங்க முன்னோடி மறைந்த தோழர் பி.என்.உண்ணியின் குடும்பத்தின் சார்பில் அவரது மகள் ஆர்.சுனிதா தீக்கதிர், சிஐடியு செய்தி, மகளிர் சிந்தனை ஆகியவற்றிற்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினார்.