காசநோய் கண்டறிதல் முகாம் நமது நிருபர் ஜனவரி 6, 2023 1/6/2023 10:41:06 PM ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 10ஆவது வார்டில் நடைபெற்ற காசநோய் கண்டறிதல் முகாமை மாமன்ற உறுப்பினர் அ.ஜான் துவக்கி வைத்தார்.