தொடர் விடுமுறையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை நமது நிருபர் நவம்பர் 2, 2024 11/2/2024 9:26:20 PM தொடர் விடுமுறையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து, உபரி நீர் வெளியேறி வரும் அணையை பார்வையிட்டனர்