districts

img

ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டக்குழு

ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் “ஆட்டோ தொழிலும், தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களும்” என்ற தலைப்பில் சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், “சிஐடியு அமைப்பு தினம், அதன் வரலாறு” என்ற தலைப்பில்,  போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ப.சுந்தரராசன் ஆகியோர் பேசினர். இதில் மாவட்டத் தலைவர் ஏ.கரிமுல்லா, செயலாளர் எம்.சந்திரசேகரன், பொருளாளர் எம்.தயாளன், துணைத் தலைவர் ஜி.சங்கர்தாஸ், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.