தீக்கதிர் சந்தா: மின் ஊழியர் வழங்கினர் நமது நிருபர் நவம்பர் 10, 2024 11/10/2024 7:58:54 PM பண்ருட்டியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மின்னரங்க இடைக்கமிட்டி மாநாட்டில் 75 தீக்கதிர் ஆண்டு சந்தாவிற்கான தொகை ரூ.1லட்சத்து 50ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் கோ.மாதவனிடம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.பழனிவேல் வழங்கினார்.