districts

img

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆசிரியர் கழகம் சார்பில் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் பிரபாகரன் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஸை சந்தித்து வலியுறுத்தினர்.