திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 ஆண்டுகளாக பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் அறிவொளி பூங்கா அருகில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சக்கரவர்த்தி, சிஐடியு நிர்வாகிகள் கே.காங்கேயன்,இரா.பாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.