districts

img

பக்கவாத விழிப்புணர்வு மாரத்தான்

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஓசூர் ஸ்ரீ சந்திரசேகர மருத்துவமனை, லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பக்கவாத விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மேயர் எஸ்.ஏ.சத்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த மாரத்தான் ஓட்டத்தில் சிறுவர்கள்,  முதியவர்கள் என  1000 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஸ்ரீ சந்திரசேகர மருத்துவமனை நிர்வாக இயக்குநர் இதய பிரிவு மருத்துவர்  சந்திரமௌலி, நரம்பியல் மருத்துவர் எம்.அபித் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.