districts

img

பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கம் சார்பில் செவ்வாயன்று (டிச-14) மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கம் சார்பில் செவ்வாயன்று (டிச-14) மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் சுமார் 200 மையங்களில் நடைபெற்றது.  இந்த  மத்திய சென்னை எழும்பூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநிலச் செயலாளர்  வில்சன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் த.சுரேந்திரன், எஸ்.மனோன்மணி, மனோகரன், டி.சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.