districts

img

சென்னை ஏற்றுமதி வளாகத்தில் மே தினத்தன்று சிஐடியு கொடியை மாநிலத் துணைத் தலைவர் இ.பொன்முடி

தாம்பரத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி வளாகத்தில் மே தினத்தன்று சிஐடியு கொடியை மாநிலத் துணைத் தலைவர் இ.பொன்முடி ஏற்றி வைத்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் சாதிக்பாட்சா, துணைத் தலைவர் ெஜயந்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.