பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு மேளா புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்று வருகிறது.இம்முகாமில் புதிய சிம்கார்டுகள் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.நிறுவனத்தின் சார்பில் குறைந்த கட்டணத்தில் வழங்கி வரும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு விளக்கும் வகையில் மேளா நடைபெற்றது குறிபிடத்தக்கது.