districts

img

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோரிமேட்டில் அமைக்கப்பட்ட சாலை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோரிமேட்டில் அமைக்கப்பட்ட சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைத்துள்ளனர். ஆனால் வேகத்தடையில்  வெள்ளை நிற பெயிண்ட் அடிக்காததால், இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் வேகத்தடை இருப்பது தெரியாமல் விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே வேகத்தடை யில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.