சென்னை பெருநகர மோட்டார் வாகன சங்கத்தின் சார்பில் மறைந்த பி.அசோக் (33), எஸ்.நடராஜன் (52) குடும்பத்திற்கு தலா ரூ. 15 ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி நிதி வழங்கினர். இதில் பகுதி தலைவர் சு.பால்சாமி, செயலாளர் ஏ.ராயப்பன், பொருளாளர் எஸ்.சேவியர், துணைத் தலைவர் ஆர்.சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.