districts

img

அமித்ஷாவை கண்டித்து பெரியமேட்டில் ஆர்ப்பாட்ட்ம்

புரட்சியாளர் அம்பேத்கரை அவமரியாதையாக பேசிய  அமித்ஷாவை கண்டித்து புதனன்று (டிச.18) பெரியமேட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜெ. பார்த்திபன் தலைமையில் மத்தியக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்டச் செயலாளர் கே. மணிகண்டன், பொருளாளர் லோ.விக்னேஷ், மாநிலக்குழு உறுப்பினர் நந்தினி, மாவட்ட துணைத் தலைவர் ஆ. பிரியதர்ஷினி எம்.சி. உள்ளிட்டோர் பேசினர்.