அரசு மருத்துவமனைக்கு தனியார் மருத்துவமனை உதவி நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2024 8/8/2024 12:00:00 AM திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு பீரோ, கணினி டேபிள், நோயாளிகள் அமரும் நாற்காலி உள்ளிட்ட பொருட்களை சுகம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் டி.பி.டி.சத்யகுமார் வழங்க அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் மனோஜ்குமார் பெற்றுக் கொண்டார்.