districts

img

பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்...

மேற்குவங்கத்தில் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளியை கைது  செய்து கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்  மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.