சென்னை, ஜூலை 28-
பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வு கள் இயக்ககம் வெளியிட் டுள்ளது.
முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். அதே இணையதளத்தில் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 1 தேர்வு விடைத் தாள் மறுகூட்டல் செய்ய ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிக ளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்ற வர்கள் மட்டுமே மறுமதிப் பீடு செய்ய விண்ணப்பிக்க முடியும்