districts

img

பிஎஸ்என்எல் இயூ ஓசூர் கிளைச் செயலாளர் பி.சீனிவாசன் பணி நிறைவு பாராட்டு விழா

பிஎஸ்என்எல் இயூ ஓசூர் கிளைச் செயலாளர் பி.சீனிவாசன் பணி நிறைவு பாராட்டு விழா ஓசூரில் நடைபெற்றது. பணி ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட தலைவர் கோபாலன் தலைமையில், பிஎஸ்என்எல்இயூ மாவட்டச் செயலாளர்  கிருஷ்ணன், ஏ.எஸ்.சந்திரன்,குஞ்சு,கணபதி, வரதராஜன், மாநில உதவி செயலாளர் பாபு ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், சிபிஎம்  மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி,ஆனந்தகுமார், சேதுமாதவன் ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

;