districts

img

முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் 102 ஆவது பிறந்த நாளன்று திராவிடர் கழக தலைவர்  கி.வீரமணியின் வாழ்த்து மடலுடன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் 102 ஆவது பிறந்த நாளன்று திராவிடர் கழக தலைவர்  கி.வீரமணியின் வாழ்த்து மடலுடன்  அக்கட்சியின் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன்,  நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மற்றும் நிர்வாகிகள் மா.குணசேகரன்,சா.பார்த்திபன் உள்ளிட்டோர் சங்கரய்யாவை  சந்தித்து  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

;