districts

img

பாரதி புத்தகாலயம் தேனாம்பேட்டையில் நடத்திய ‘புத்தகங்களுடன் புத்தாண்டு

பாரதி புத்தகாலயம் தேனாம்பேட்டையில் நடத்திய ‘புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்’ நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார். கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர்  எம்.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின் ஆகியோர் உடன் உள்ளனர்.