districts

img

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சனிக்கிழமையன்று நாதமுனி திரையரங்கம் அருகே கூட்டம் நடைபெற்றது. வில்லிவாக்கம் பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், சிஐடியு ஆகிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆ.பிரியதர்ஷினி  எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.