districts

img

செங்கல்பட்டு, வேலூர், கடலூரில் தியாகிகள் தினம் அனுசரிப்பு

சிஐடியு சார்பில் தியாகிகள் தின திறந்தவெளி கருத்தரங்கம் செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் சிஐடியு மாவட்ட தலைவர் என். பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ், பொருளாளர் கலைச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அரி கிருஷ்ணன், செயலாளர் வாசுதேவன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.சண்முகம், செயலாளர் க.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பேசினர்.