districts

img

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் 85வது பிறந்த நாள்

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் 85வது பிறந்தநாளை முன்னிட்டு திங்களன்று (அக்.10) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.