districts

img

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட புத்திரன்கோட்டை ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்று 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3 மாணவிகளுக்கு புத்திரன் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மல்குமார் தலைமையில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.