சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுக்கு நுழைவுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வீனஸ்குழுமப்பள்ளிகளின் தாளாளர் குமார் கலந்து கொண்டு அனைத்து மாணவ, மாணவிகளும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தி நுழைவுச் சீட்டுகளை வழங்கினார்.