districts

img

அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் பிரதான சாலை 5ஆவது லேனில் பல நாட்களாக குப்பைக் கழிவு

அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் பிரதான சாலை 5ஆவது லேனில் பல நாட்களாக குப்பைக் கழிவுகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் தினசரி குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா?

;