districts

வேலைவாய்ப்பிற்கான இலவசப் பயிற்சி முகாம்

மயிலாடுதுறை செப்.15- மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு நிலை-1 மற்றும் தமிழ்நாடு அரசு சீரு டைப்பணியாளர் தேர்வாணையத்தின் 2-ஆம் நிலை காவலர் போன்ற பணிகளுக்கு விண்  ணப்பித்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பு களில் பங்கேற்க மாவட்ட ஆட்சித்தலைவர்  இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளார். இலவச பயிற்சி வகுப்புகள் 10.8. 2022 நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி  வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்ப முள்ள மேற்கண்ட தேர்வுகளுக்கு விண்ணப்  பித்துள்ள இளைஞர்கள் தங்களுடைய ஆதார்.  அட்டை ,தேர்வின் விண்ணப்ப படி வம்,தங்கள் புகைப்படத்துடன் 2 வது குறுக்கு தெரு,பாலாஜி நகர்,பூம்புகார் சாலை, மயி லாடுதுறை -1 என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மைய அலுவல கத்திற்கு நேரில் வந்து இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்புக்கு: 04364299790,6383489199(வாட்ஸ் ஆப்) எண்  களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

;