districts

img

கடலூரில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.