districts

img

முத்திரைக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி..

சேமநலநிதி முத்திரை கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தியதை  ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற முன்பு வழக்கறிஞர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .