திருவண்ணாமலை எஸ் ஆர் ஜிடிஎஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திருவண்ணாமலை ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சம்பத் தேவி தர்மிசந்த் சௌகார் அறக்கட்டளை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.