districts

img

ஓசூரில் மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த அறப்போராட்டம் நடைபெற்றது.